logo







ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் ஸ்ரீ அண்ணாவியார் ஸ்வாமி ஸ்ரீ மதுரைவீரன் ஸ்ரீ மாசான கருப்பு ஸ்ரீ கருப்பண்ண ஸ்வாமி பிரகாரங்களை உள்ளடக்கிய பகுதிக்கு அச்சுக்கல் பதிக்கவும் மேலும் கேடயத்தில் ஸ்வாமி வீதி உலா வருவதற்காக ஸ்வாமியின் புறப்பாடு மெயின் வாசல் வழியாக செல்வதற்கு ஏதுவாக இரும்பு கேட் அமைப்பதற்கும் அனஞ்சனூர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாட்டுப்பொங்கல் அன்று கோவில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த பணிக்கு பொதுமக்களிடம் வசூல் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணி 31.03.2026 அன்று முடிக்கப்பட்டது. இந்த பணிக்கு உபயம் செய்தோர் பட்டியல் அனைவரின் கவனத்திற்காக கோவில் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

    தரைத்தளம் அமைப்பு மற்றும் இரும்பு கேட் படங்கள்


Photo1 Photo1
Photo1 Photo1


    கோவில் தரைத்தளம் மற்றும் மெயின் வாசல் இரும்பு கேட் அமைக்க
    -நன்கொடை வழங்கியோர் விபரங்கள்



நன் கொடை வழங்கியோர் விபரங்கள் - PAGE 1


E-Mail id : [email protected]


S.No
வ.எண்
Dateதேதி Particulars
பணம் செலுத்தியவர்கள் விபரம்
Details
விபரம்
Amount
தொகை
1. 06.01.2025 திரு.ராஜசேகரன் குடும்பத்தார் - கருமண்டபம் திருச்சி Bank Credit 10000.00
2. 06.11.2025 திரு.ராஜசேகரன் குடும்பத்தார் - கருமண்டபம் திருச்சி Bank Credit 10000.00
3. 10.12.2025 ACC BOYS இளைஞர் அணி அனஞ்சனூர் Bank Credit 50000.00
4. 31.12.2025 பரமத்தி வேலூர் திரு.சோமசுந்தரம் & திரு.தர்மராஜ் குடும்பத்தார் Bank Credit 10000.00
5. 16.01.2026 திரு.நா.சரவணன் நாகரெத்தினம் பிள்ளை குடும்பத்தார் அனஞ்சனூர் Bank Credit 5000.00
6. 16.01.2026 திரு.பாபு பெரியசாமி குடும்பத்தார் சேலம் Bank Credit 2000.00
7. 18.01.2026 திரு.பா.மகேந்திரன் பொற்கொடி சென்னை Bank Credit 25000.00
8. 21.01.2026 திரு.த.ராஜாராம் பாமா (APT குடும்பத்தார்) அனஞ்சனூர் Bank Credit 10000.00
9. 29.01.2026 திரு.கெளதம் பெரியசாமி குடும்பத்தார் மலேசியா Bank Credit 3000.00
10. 01.02.2026 திரு.பிரபுராம் தங்கராஜ்பிள்ளை (APT குடும்பத்தார்) அனஞ்சனூர் Bank Credit 2000.00
11. 01.02.2026 திரு.த.சங்கர் இந்திராணி(APT குடும்பத்தார்) அனஞ்சனூர் Bank Credit 5000.00
12. 01.02.2026 திரு.அண்ணாச்சாமி குடும்பத்தார் லாடபுரம் Bank Credit 5000.00
13. 01.02.2026 திரு.கண்ணன் ராமசாமி குடும்பத்தார் திருச்சி Bank Credit 1000.00
14. 08.02.2026 திரு.கார்த்தி சண்முகம் குடும்பத்தார் திருச்சி Bank Credit 1000.00
15. 14.02.2026 திரு.சிவக்குமார் காத்தாபிள்ளை குடும்பத்தார் திருச்சி Bank Credit 10000.00


Next Page .... Continuation







Designed & Maintained byGlobal Soft Solutions