logo









கேடயத்தில் உற்சவர் வீதி உலா நிகழ்வு :

அருள்மிகு ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவில் உற்சவர் ஸ்வாமிகள் திருவீதி உலா 01/05/2026 சித்ரா பெளர்ணமி அன்று கோவில் மூலஸ்தானம் பூஜை முடித்துவிட்டு கேடயத்தில் அம்மன் வீதி உலா வந்த நிகழ்வு ஊர்மக்கள் முழு ஒத்துழைப்புடன் மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளின் படக்காட்சிகள் தங்களின் பார்வைக்காக.

இன்றைய தினம் விழா முடிந்ததும் அன்னதான நிகழ்வு நடைபெற்றது (உபயதாரர் சென்னை திரு.மணிகண்டன் சியமளா ஜோதி).

இன்றைய பூ ஜோடனை உபயதாரர் திரு.திருஞானம் பிள்ளை - பாக்கியத்தம்மாள் குடும்பத்தார் அனஞ்சனூர்.

கேடயம் கொடை மற்றும் சாமரை உபயதாரர் திருமதி ஹரிஸ்கா விக்னேஷ் அனஞ்சனூர்.

இன்றைய சந்தனகாப்பு உபயம் திருமதி பத்மா சுந்தர் குடும்பத்தார் அனஞ்சனூர்.

கேடயம் அலங்காரம் உறையூர் திரு.விக்னேஷ்.
.



    அருள்மிகு ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவில் உற்சவர் அம்மன் திருவீதி உலா 01/05/2026 :


Photo1 Photo1
Photo1 Photo1
Photo1 Photo1
Photo1 Photo1
Photo1 Photo1
Photo1 Photo1
Photo1 Photo1
Photo1 Photo1
Photo1 Photo1
Photo1 Photo1




Designed & Maintained byGlobal Soft Solutions