logo









கேடயம் வெள்ளோட்டம் :

அருள்மிகு ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவில் உற்சவை அம்மன் ஸ்வாமிகள் திருவீதி உலா வருவதற்காக நாம் ஏற்கனவே முடிவு செய்தபடி புதிதாக நமது கோவிலுக்கு கேடயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கேடயத்தில் அம்மன் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் கோவில் பிரகாரத்தில் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அபிஷேக ஆராதனையுடன் விசேஷ பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.



    அருள்மிகு ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவில் உற்சவை அம்மன் ஸ்வாமிகள் கேடயம் வெள்ளோட்டம் :


Photo1 Photo1
Photo1 Photo1


Photo1 Photo1


Photo1 Photo1


Photo1 Photo1


Photo1 Photo1


Photo1 Photo1


Photo1 Photo1


Photo1 Photo1


Photo1 Photo1


Photo1




Designed & Maintained byGlobal Soft Solutions